நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மத்தேயு 21 : 22
நம்முடைய ஜெபத்திலே எல்லாவற்றையும்
இறைவனிடத்தில் தெரியப்படுத்தலாம்.
"அவைகளையெல்லாம்" என்பது நமக்கு உற்சாகமும்,
"விசுவாசமுள்ளவர்களாய்" என்பது நமக்கு சவாலும் கொடுக்கிறது
அவர் வரையறையை விரும்பவில்லை,
விசுவாசத்தையே விரும்பினார்.
எல்லாவற்றையும் தேவனுக்கு தெரியப்படுத்தலாம்,
உள்ளத்தில் விசுவாசமே அவசியம்.
விசுவாசிப்போம் - வேண்டுவோம் - பலன்பெறுவோம்.
ஆமென்.
ReplyDeletePraise the lord
ReplyDeletePraise the lord Brother
ReplyDelete