. . உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக . . மத்தேயு 22 : 39
குற்றம் கண்டுபிடிப்பது, குறை கூறுவதையெல்லாம்
தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவோம்,
கோபம் கொதிக்கும்போது நேர்த்தியாய் கையாளுவோம்.
நம்மை நாம் நேசிப்பது போல பிறரையும் நேசிப்போம்.
நாம் சகல வரங்களும் பெற்றிருந்தாலும்,
அன்பு இல்லையானால் உப்பத்த மீன்குழம்பா
குப்பைக்கு போக வேண்டியது தான்.
எவ்வித பாகுபாடுமின்றி அன்பை விதைப்போம்,
அன்பில் வளர்வோம், ஆனந்தமாக அறுவடை செய்வோம்.
ஆமென்
ReplyDeleteஆமென். அன்பின் தெய்வம் இயேசுவின் அன்பை அனைவர்மீதும் பிரதிபலிப்போம்.
ReplyDelete