கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக
நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்;
உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
மத்தேயு 23 : 37
கொடூரமான பாவம் செய்திருந்தாலும், அதை உண்மையாய்
உணர்ந்து நாம் மனம் திரும்புவோமானால்,
தாராளமாய் மன்னித்து ஏற்றுக்கொள்ள அவர் மனதாயிருக்கிறார்
தாராளம் தான், ஆனால் மலிவல்ல.
நாம் தவறி விழுவது இயல்பு தான். ஆனால் அதையே நினைத்து நாம்
இறைவனை விட்டு தூரம் போவது தவறு.
நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள அவர் மனதாயிருக்கிறார்,
நாம் அவரிடம் சேர மனதாயிருக்கிறோமா?
ஆமென்! தாய் போல தேற்றும் இறைவா உம்மை போற்றுகிறோம்.
ReplyDeleteஆமென்
ReplyDeleteAmen
ReplyDeleteநானோ இறைவனை அண்டிக்கொள்ள மனதில்லத்திருந்தேன்....
ReplyDelete