உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
மத்தேயு 28 : 20
இன்றைய சூழலில் (கொரோனா) இருமலின் அளவை பொறுத்து
இறை நினைப்பின் அளவு மாறுபடுகிறது.
நம்முடைய காலங்கள் கரடுமுரடாகலாம், காற்றும் சுடலாம்.
ஆனால், ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு அடியிலும்
அவர் நம்முடனே இருக்கிறார்.
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் படைத்தவர்
நம்முடனே கூட சகல நாட்களிலும் இருக்கிறார்.
அவரை பின்பற்றுவோம், பயப்படாமல் முன்செல்லுவோம்,
படைத்தவர் பார்த்துக்கொள்ளுவார்.
அதிகாரம் படைத்தவர் நம்முடன் இருக்கிறார்!
ReplyDeleteஅதினால் பத்திரமாய் நம்மை பார்த்துக்கொள்ளுவார்!!
ஆமென்
இமைப்பொழுதும்
ReplyDeleteஇடைவேளை இன்றி இறைவனிடம் இறைஞ்சுவோமாக.....