இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், . .என்றார்.
உடனே, அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, \
அவருக்குப் பின்சென்றார்கள்.
மாற்கு 1: 17-18
மீன் பிடிப்பவனுக்கு வலைதான் வருமானமும், வாழ்வாதாரமும்.
இயேசு கூப்பிட்டதால் அவர்கள்
யோசிக்கவில்லை, ஆலோசிக்கவில்லை.
உடனே வலைகளை விட்டு அவரை பின்தொடர்ந்தார்கள்.
ஆண்டவருக்கு முன்னால் நமது படிப்போ, பதவியோ,
பணமோ, புகழோ அத்தனையும் அற்பமே.
அவர்கள் அவ்வாறே நினைத்தார்கள்.
அழைத்தவுடன், அவரை பின் தொடர்ந்தார்கள்.
அவரது அழைப்பிற்கு நமது பதில் என்ன?
ஆமென்!!!
ReplyDeleteஅழைத்தவர் உண்மையுள்ளவர்
இறுதிவரை நம்மை நடத்துவார்!
அழைப்பிற்கு அர்ப்பணித்து - கீழ்ப்படிதலுடன்
உறுதியாய் அவரைப் பின்செல்வோம்!!
இறையாசீர் கிட்டட்டும்.
ஆமென்.
ReplyDeleteநம்பிக்கை / விசுவாசம் வேறுபடுத்தி விளக்க முடியுமா
ReplyDelete