மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல;
தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 10 : 27
தேவைகள் எக்கச்சக்கமாக இருக்கும் நமக்கு சில பாதகமான
சூழல் சோர்வுகளை கொடுக்கலாம்,
நமது தலையணை கண்ணீர் தடாகாமாகலாம்,
சோர்ந்து போக வேண்டாம், தேவனால் எல்லாம் கூடும்!
ஒவ்வொரு நொடியும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்,
சில சூழலில் இருள் சூழும்,
விடியலுக்கு மனுப்போட்டு மனமடிவாகலாம்.
துவண்டு போகாமல் தேவனை தேடுவோம்,
தேவனாலே சகலமும் சாத்தியமாகும்!!
ஆம் அவராலே எல்லாம் ஆகும்..
ReplyDeleteஆமென்!
ReplyDeleteதேவனால் எல்லாம் கூடும்! - நாம்
தேவனோடிருந்தால் பயமெல்லாம் ஓடும்!!
தேவனாலே சகலமும் சாத்தியமாகும்! - ஆம்
தேவன் சொன்னதனைத்தும் சத்தியமாகும்!!
இறையாசீர் கிட்டட்டும்!!!