வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று:
மாற்கு 12:10
கல்லால் அடிபட்ட மரம் கனி தருவது போல,
வீணென்று வீசியெறியப்பட்ட
சில நபர்களிடமிருந்து தான் சில விசித்திரமான
உதவிகள் நம்மைத் தேடி வரும்.
யாரையும் குறைவாக மதிப்பிடுவது அறவே கூடாது.
நம்மை பலர் ஆகாது என்று உதறி தள்ளியிருக்கலாம்.
பயன்படாது என்று பழித்திருக்கலாம்.
ஆனால், நாம் உதவாத குப்பையாக இருந்தாலும்,
நம்மை உன்னதமாக மாற்ற இறைவனால் கூடும்.
Treating all equal is great attitude
ReplyDeleteLet's all give equality.
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteஆமென்!
ReplyDeleteஎன்றும் உம்மால் மட்டுமே ஆகும் இறைவா!
ஒன்றுக்கும் உதவாக் குப்பையாம் என்னை
நன்றும் உன்னதமுமாய் மாற்றி உலகிற்களிக்க
என்றும் உம்மால் மட்டுமே ஆகும் இறைவா!!
இறையாசீர் கிட்டட்டும்!!