உயிர்த்தெழுதலும் உயிர்மீட்சியும்


தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபிரெயர் 9 : 28.

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தார், மரித்தார், உயிர்த்தார், பரமேறினார், திரும்ப வருவார். அவர்தம் அன்பின் வெளிப்பாடே இவையாவும். அவர்தம் அன்பை அனைவருக்கும் அளிப்போம்; அவரது இரண்டாம் வருகையில் அவருடன் களிப்போம்.

தந்தையிடம் திரும்பியவர்- திரும்பவருவார். அவர் வழித்தடம் பற்றி நடப்போம்; எப்பொழுதும் அவரையே பற்றி பிடிப்போம். அவரது வருகையில் மகிமைப்பட, மறுரூபமாக்கப்பட அவருக்காக காத்திருப்போம். அவரிடம் மன்றாடுவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED