தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்,
தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
மத்தேயு 23 : 12.
"பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்"
என்பது திருமறை,
"பெருமையுள்ளவர்கள் தேவனையே எதிர்த்து நிற்கிறார்கள்"
என்பது வரையறை.
துளியும் இதில் முரண்பாடில்லை, இதுதான் நமக்கான சமன்பாடு.
ஆன்மீகப் பெருமை, குடும்ப பெருமை, சுய பெருமை,
சாதிப்பெருமை இவையெல்லாம் கொரோனாவை விட கொடியது!
தன்னை தாழ்த்துகிறவனுக்கு கர்த்தர் கிருபையளிக்கிறார்!!
நம்மை நாம் தாழ்த்துவோம் உயர்வடைவோம்!!!
Amen
ReplyDelete