நீங்கள் இருளிலே பேசினது எதுவோ,
அது வெளிச்சத்திலே கேட்கப்படும்;
நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ,
அது வீடுகளின்மேல் கூறப்படும்.
லூக்கா 12:3
அய்யய்யோ! உண்மையிலா? நாம் இரவில் பேசினது எல்லாம்
வெளிச்சத்தில் கேட்கப்பட்டால் நம் கதை என்ன ஆவது?
உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசி பழக்கப்பட்ட
இந்தச் சமூகத்தில் நம்மை மாற்றிக்கொள்வோம்!
இருளென்ன-பகலென்ன? தீயவற்றைப் பேசினால் நமக்குள்
இருக்கும் தூய ஆவியானவர் துன்பப்படுத்தப்படுகிறார்.
பிறரைப்பற்றி புறங்கூறுதலை தவிர்ப்போம்,
அன்பால் சகலத்தையும் சீர்படுத்துவோம்!!
Amen
ReplyDeleteAmen
ReplyDelete