"மின்னழுத்தம்" - அனைவருக்கும் தேவையான அழுத்தம்

உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால்,
அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், 
அவனுக்கு மன்னிப்பாயாக.
 லூக்கா 17:3

நம்முடைய சகோதரன் நமக்கு விரோதமாக தீங்கிழைத்தால் 
அவன் தவறை உணர்த்தும் வண்ணம் கடிந்துகொள்ளுதல் நலம். 
அவன் தனது தவறை உணர்ந்து மனம் வருந்தி 
மன்னிப்பு கேட்டால் அவனை மன்னிப்பது நம் கடமை.

கோபமும் குணமும் மின்னோட்டமாக (மாறுதிசை/நேர்) 
இருக்கலாம். ஆனால் மன்னிப்பு என்பது நம் வாழ்வின் 
மின்னழுத்தம் போன்றதொரு முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். மின்னோட்டத்தை தீர்மானிப்பது மின்னழுத்தமே.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED