மிஸ்டர் பொதுஜனம்

இயேசு: அப்படியானால், 
இராயனுடையதை இராயனுக்கும், 
தேவனுடையதை தேவனுக்கும் 
செலுத்துங்கள் என்றார். 
லூக்கா 20:25

வாழும் நாட்டில் வரி செலுத்துவதென்பது, 
நமது தலையாய கடமை. உண்மையாக உழைத்து,
 விதிகளை மதித்து வரிகளை செலுத்தவேண்டும். 
அரசுக்குரியதை அரசுக்கும், 
தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்தவேண்டும். 

அநீதியான வழியில் சம்பாதித்து அள்ளி அள்ளி கோவிலுக்குக்
 கொடுத்தாலும், அது கோவில் கணக்கில் தான் இருக்குமே தவிர,
கடவுள் கணக்கில் இருக்காது. 
வரியும், காணிக்கையும் உண்மையாக செலுத்துவோம்.

Comments

  1. ஆமென்!

    கொடுங்கள் ராயனுடையதை ராயனுக்கும்
    கொடுங்கள் தேவனுடையதை தேவனுக்கும்
    கொடுப்பது நன்று கெடுப்பது நன்றன்று
    கொடுப்பது நன்று, மன்னிப்பது மிக நன்று

    கொடுப்பதிலும் தூயமானதுடன் கொடுப்பது மிக நன்று
    கொடுப்பதிலும் தூயவருக்காய் கொடுப்பது மிக நன்று
    கொடுபதிலும் பெருமையின்றி கொடுப்பது மிக நன்று
    கொடுப்பதிலும் வறுமையானோர்கு கொடுப்பது மிக நன்று

    இறையாசீர் கிட்டட்டும்!!!

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED