முக்கியத்துவமா? முழுவதுமா?

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
யோவான் 3:30

'நம்முடைய சத்தங்களாகினும்  யுத்தங்களாகினும்
 இறைவனது  சித்தங்களே' என நம்மை முழுமையாக 
ஆண்டவருக்கு அர்பணிக்கவேண்டும்.
 'நான்' எனும் ஆழியில் சிக்கிடாமல், 
"நம்மில் அவர் பெருகவும் நாம் சிறுகவும் வேண்டுவோம்".

இயேசுவின் வழி நடந்து, அவரின் சீஷனாகவேண்டுமென்ற
 ஒற்றைச் சிந்தையே உள்ளத்தில் நிறுத்துவோம், 
"எண்ணமும் அவரே,என் யாவும் அவரே" என 
நம் அசைவிலும் இசைவிலும் அவரையே நாடுவோம்.
 ஆமென்.

Comments