அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய்,
ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக்கா 5 : 16
நம் இயேசு பெருமான் இவ்வுலகில்
மனிதனாக வாழ்ந்த காலத்தில்
அநேக அற்புதங்களையும், அதிசயங்களையும்
செய்து வந்தாலும், அவர் தனி ஜெபத்தில்
இடைவிடாது தினமும் திருப்பாதம் தேடினார்.
நமக்கும் இறைவனுக்கும் இடையே
உள்ள இணைப்பே ஜெபம் தான்.
நித்தமும் நம் தனிமையில் இனிமை காண
அனுதின தனி ஜெபம் அவசியம்!
அவரே நமக்கு அனைத்தும் ஆவார்!!
எனவே, அவரோடு நாம் ஆவலாய் அளவளாவுவோம்!!!
Amen
ReplyDeletePersonal Prayer brings Precious Victory
ReplyDelete