இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை,
அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
யோவான் 4:3
ஒருவேளை இயேசு பெருமான் ஞானஸ்நானம் கொடுத்திருந்தால்,
மக்கள் குவிந்திருப்பார்கள்!
ஏற்கனவே, அத்திருப்பணியைச் செய்து வரும்
திருமுழுக்கு யோவானின் ஊழியம் தடைப்பட்டிருக்கும்.
"அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்" எனும் போது ,
இறைப்பணியானது ஊழியர்களுக்குள்ளே
பகிர்ந்துகொள்வதும், பங்குகொள்வதுமாகும்.
உற்சாகத்தோடு பங்குகொள்வோம்,
போட்டியில்லா இடங்களில் இறைப்பணிசெய்வோம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED