என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
யோவான் 6:37
தேடிவரும் யாரையும் அவர் தூரத்தள்ளுவதில்லை.
அனைவரையும் அனைத்துக் கொள்ள ஆவலாக உள்ளார்.
ஆனால் நாமே தான் நமக்கு வடிகால் அமைக்கிறோம்.
எந்த மனிதனையும் அவர் வெறுப்பதில்லை.
'அவரைத்தேடி அவரிடத்தில் செல்ல வேண்டும்'
என்பதே நமக்கு போதனை.
நாம் எந்நிலையில் இருந்தாலும் அவரிடம் செல்வோம்.
யாரையும் புறம்பே தள்ளாத அந்தப் புண்ணிய நாதர்,
அவரிடம் செல்லும் நம்மையும் சேர்த்துக்கொள்வார். ஆமென்!
ஆமென்
ReplyDelete