உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு;
உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில்
அதைத் திரும்பக் கேளாதே.
லூக்கா 6 : 30
யாரேனும் நம்மிடத்தில் உதவி என்று கேட்டால்,
அவர்கள் 'நல்லவர்களா கெட்டவர்களா '
என தராசு பிடிக்காதிருப்போம்.
ஏனெனில் இப்பழக்கம் கொடுத்தலை கெடுக்கும்.
நம்மிடம் இருக்குமானால் கேட்கும் எவருக்கும் கொடுப்போம்.
நம்மிடத்தில் தேவைக்காக கேட்கிறவர்களிடத்தில்
விரும்பிக்கொடுப்போம்.
ஒரு வேளை தேவையின் நிமித்தமாக, நம்
உடையையோ, உடமையையோ எடுத்துக்கொண்டாலும்
விட்டுக்கொடுப்போம்.
Nice
ReplyDeleteAmen
ReplyDelete