பின்னாக திரும்பாதே

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் 
கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற 
எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் 
தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
லூக்கா 9:62

கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டும் 
என்று முடிவெடுத்த வாழ்க்கை, 
பூங்காவனத்திலே புல்லாங்குழல் இசைப்பதைப்
போன்று இனிமையாக இருந்து விடாது.

சூழல்களால் நாம் சோதிக்கப்பட்டு பின்மாறினால், 
நித்திய வாழ்வு எப்படி நிச்சயமாகும்? 
எனவே, தாங்கி நடத்துபவரிடம் 
நம்மை நாம் நித்தமும் தத்தம் செய்வோம்! 
நித்தியத்தை நாடி நடைபோடுவோம்!!

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED