கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்டும்.
லூக்கா 11 : 9
இயேசுவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில்
நாம் எதை கேட்டாலும்
அதை தமது சித்தத்தின்படி
நமக்கு கொடுக்க அவர் நல்லவர்.
கேளுங்கள் என்று சொல்லும் அவர்,
நாம் அவரிடம் கேட்பதை விரும்புகிறார்.
நம்மை கேட்கச்சொல்லும் அவர்
கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?
அவரிடம் கேட்டால், நமக்கு அருளப்படும்.
இறையரசை தேடினால், கண்டடைவோம்.
இறைவனின் இதயக்கதவை தட்டினால்,
அது நமக்காக திறக்கப்படும்.
Action and Re Action.
ReplyDelete