நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
யோவான் 6:67
இயேசுவோடு நடந்தவர்களில் அநேகர்
பாதியிலே பின்வாங்கிப்போனார்கள்.
அவர் தம்முடன் மீந்திருந்தவர்களைப் பார்த்து
'நீங்களும் என்னை விட்டு போய்விட மனதாய் இருக்கிறீர்களா?'
எனக் கேட்டார்.
இறைவனோடு நடக்கும் நமது வாழ்விலும்,
ஒருவேளை இடர்கள் வரலாம்.
ஆனால், பின்மாற்றம் பேராபத்து!
வழிவிலகினால் நம்மையும் பார்த்து
இயேசு 'நீயும் போய்விட மனதாயிருக்கிறாயா' என்றால்,
அவருக்கு நம் பதிலென்ன?
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED