அங்க இல்லனா எங்க?

உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட 
ஆலயங்களில் வாசமாயிரார். 
அப். 7:48

கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் 
கர்த்தர் வசமாயிரார், என்பதினால் 
ஆலயங்களுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை 
என்பதல்ல பொருள். 
அவர் விரும்பி வாசம் செய்யும் இடம் நமது இருதயமே!

தூயாதி தூய ஆண்டவர் தினந்தோறும் தங்கும் தேவாலயமாக 
நமது உடழும் உள்ளமும் மாறட்டும்.
இதயங்களில் இறைவன் தங்கவும், அவரே நம்மை நடத்தவும், 
அவரின் உதவியோடு நம்மை நாம் தகுதிப்படுத்திக்கொள்வோம்.

Comments