நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே;
. . . யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத்
திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
அப். 14:15
பூமியில் வாழும் போது எல்லாவிதத்திலும்
சோதிக்கப்பட்டுப் பாடுபட்ட இறைமகன் இயேசு,
ஒருபோதும் பிரச்னையை நோக்கவில்லை;
எவ்வேளையும் தீர்வு தரும் தேவனையே நோக்கினார்.
அவரது பாதையைப் பற்றி நடப்போம்.
சமீப காலமாக நாமே நம்முடன் செய்யும் யுத்தம் அதிகரிக்கிறது.
மனப்போராட்டம் யாவருக்குமான பொதுச்சொத்து.
ஆனால், நாம் அதிலே மனமடிந்து போவதுதான் மடைமை.
எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு; அது இறைவனிடமே உண்டு.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED