கர்த்தர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம்,
அசைகிறோம், இருக்கிறோம்.
அப். 17:27-28
தம்மை உண்மையாய்த்தேடும் யாவருக்கும் சமீபமானவர் கர்த்தரே.
ஏனெனில் நம்முடைய வாழ்வும்-வழியும், நிற்பதும்-நடப்பதும்,
அசைவும்-இசைவும் அவர் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினாலே.
வடிவமின்றி வரையறையின்றி செல்லும் நீருக்கும் ஒரு நோக்கமுண்டு;
நமக்கோ அதிக நிச்சயமே. சதா அவரையே சார்ந்திருப்போம்.
நம்முடைய யாவற்றையும் இறைவனுக்குள் ஒன்றாக்குவோம்;
நம் வாழ்வை நன்றாக்குவோம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED