நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி
ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை.
அப். 18:10
திருவாழ்க்கை வாழ்ந்த பவுலடியார்,
திருவசனத்தைப் பறைசாற்றிய பொழுது
கர்த்தர் அவரிடம் 'பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்,
தீங்கு ஏதும் தீண்டுவதில்லை' என திருவார்த்தைகள் மொழிந்தார்.
திருரத்தம் சிந்திய இறைமகன் நம் அனைவருக்குமானவரே!
அன்பே உருவாகிய அவர், நம்முடனும் இருக்கிறார்;
நமக்கு எத்தீங்கும் அணுக விடார்.
வாக்குத்தந்தவர் உண்மையுள்ளவர்; என்றும் வாக்குமாறாதவர்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED