நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக
எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை
உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
அப். 24:16
"எல்லாரும் இத தான செய்ய்யுறாங்க!
இதுல நான் மட்டும் என்ன விதிவிலக்கா?"
என்பது தான் பெருவாரியான நேரங்களில் நமது கேள்வி.
'விதிவிலக்காக இருப்பதை விட
நாம் வீதிவிளக்காக இருப்பதே சிறந்தது!'
நமது செயல்களில் மனசாட்சி முரண்படாமல்
உள்ளான இதயத்திலும் நாம் உண்மையாய் இருக்க விரும்புவோம்.
பவுலடியாரைப் போல நாமும் இறைவனுக்கும்
மனிதர்களுக்கும் முன்பாக குற்றமற்றிருக்க நாடுவோம்.
Amen. Praise the Lord.
ReplyDelete