நேரங்காலம்

இயேசு அவர்களை நோக்கி: 
'என்வேளை இன்னும் வரவில்லை' என்றார். 
யோவான் 7 : 6

இயேசு நாதர் இவ்வுலகின் வாழ்நாளில் அற்புதமும் அதிசயமும்
செய்தாலும், அனைத்தையும் அவருடைய நேரத்திலே
 (அதினதின் நேரத்திலே) தான் செய்தார். 
தேவைகள் மிகினும் காத்திருந்தே அனைத்தையும் செய்தார்.

நம்முடைய தேவைகளையும் வேண்டுதல்களையும் 
அவர் கண்ணோக்குவது நிஜம். அதினதின் வேளையிலே சகலத்தையும் நேர்த்தியாகச் செய்பவர் அவரே. 
அவரின் 'அவ்வேளை' வரக்காத்திருப்போம்.

Comments