வெகுமதி

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் 
அவனவனுக்குப் பலனளிப்பார்.  
ரோமர் 2:6

நாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம், 
நம் இஷ்டம்போல் வாழலாம் கடவுள் மன்னித்துவிடுவார் என்பது 
ஆண்டவரின் மன்னிப்பை மட்டமாக்கும் எவெரெஸ்ட் மடத்தனம். 
தேவனின் நீதியுள்ள தீர்ப்பு ஒருநாள் வெளிப்படும்.

எந்த அளவையால் அளக்கிறோமோ 
அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும். 
நாம் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைத் தொடர்ந்து செய்து 
தேவனிடமிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.

Comments