இலவசம்! இலவசம்!!

இலவசமாய் அவருடைய கிருபையினாலே 
கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு
 நீதிமான்களாக்கப்படுகிறார்கள். 
ரோமர் 3:24

நாம் யாராக இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் 
நம் அனைவருக்காகவும் தேவனால் 
இலவசமாக அருளப்படும் ஈவே இரட்சிப்பு
"இலவசம் தானே தவிர மலிவல்ல;
 மாறாக மாட்சி நிறை மகத்துவம்."

நாம் அனைவரும் பாவிகளாகி, 
தேவ மகிமையற்றவர்களானோம். 
ஆனாலும், அவருடைய கிருபையினாலே 
இயேசுவின் மீட்பினால் நீதிமான்களாகிறோம். 
அவரையே நம்பி, அவர் வழி நடப்பதன் மூலம் 
அவ்வாழ்வைக் காத்துக்கொள்கிறோம்.

Comments