உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும்,
பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று. . .
உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
ரோமர் 5:3-4
உபத்திரவம் இல்லாத வாழ்க்கை
அநேகருடைய ஆவலாயிருக்கிறது.
ஆனால் குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை
உபத்திரவமே ஊடு பயிராகிறது.
அப்பயிர்களே பின்பு பாதைகளாகிறது;
சிலருக்கு பாலையாகிறது.
உபத்திரவங்கள் வாழ்வின் பொறுமையையும்,
தேர்வுகளை கடக்கும் திறனையும்,
நம்பிக்கையின் நங்கூரத்தையும் நமக்கு உண்டாக்குகிறது.
இவ்வாறு வாழ்வின் பலபடிநிலைகளில் கற்பிக்கும்
உபத்திரவங்களையும் மேன்மையாக எண்ணுவோம்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED