. . . தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும்
நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28
கர்த்தர் யாரையெல்லாம் முன்குறித்தாரோ அவர்களை
அழைத்திருக்கிருக்கார்; அவர்களில் அன்பும் செலுத்துகிறார்.
அவரில் அன்பாயிருப்பவர்களுக்கு நடக்கும் செயல்கள்
எல்லாம் நன்மைக்கு ஏற்றவாரே நடக்கிறது.
சோதனையே வராது, பிரச்சனைகளே வராது என்றல்ல!
"தீது மிகினும், ஏது வரினும்" நம்மேல் பிரியம் உள்ள
நமது ஆண்டவர் எப்போதும் தப்பாது கைவிடாமல் பாதுகாத்து,
சகலத்தையும் நமக்கு நன்மையாகவே மாற்றித்தருவார்.
Amen
ReplyDelete