உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து,
நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
ரோமர் 12:9
அன்பு தான் சகலத்துக்கும் ஆணிவேர்.
வேரைவைத்தே மரமும், கனிகளும் அறியப்படும்.
வேரில் கலப்படம் இருந்தால், வேறு பயன் அதிலென்ன ?
அன்பு மாயம் இல்லாமல் வெளிப்படையாக இருக்கட்டும்.
தீமையை வெறுப்பதற்கான அறைகூவல் மற்றும் கட்டளை இது.
'வெறுத்து ஒன்றை விட்டுவிட்டால் எதை பற்றிக்கொள்வது'
என்ற சகஜமான கேள்விக்கு சரியான பதில்
'நன்மையை பற்றிக்கொள்ளுங்கள்' என்பதே!
Amen 🙏
ReplyDeleteAmen. God bless You
ReplyDelete