கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
ரோமர் 12:10
உலகத்திலே உன்னதமானவைகளில் ஒன்று பிறர்க்கு
மரியாதை கொடுப்பது. இது வெறும் மரபல்ல மாண்பு.
விவகாரம் என்னவென்றால் யார் முதலில் மரியாதை கொடுப்பது
என்பதே. திவ்யமான துவக்கம் நம்மிடமிருந்தே இருக்கட்டும்.
பணத்தையும் பதவியையும் வைத்தே நிறுக்கப்படும் உலகில், சிநேகம்
அநேகமாயிருந்தால், பிறரை மதிப்பது நமக்கு மிகவும் பிரியமாகும்.
பிறரை மதித்து அன்பென்னும் அடைமழையால்
அனைவரையும் நணைப்போம் .
Amen🙏
ReplyDelete