நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால்
மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
சத்தியத்தையும் அறிவீர்கள்,
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 8:31-32
சின்னச்சின்ன சிமிழுக்குள் சிறைபட்டுக் கிடக்கும்
நமக்கே இறைமகனின் சீஷராகும் அழைப்பு.
நிபந்தனையோவெனில், அவர் உபதேசத்தில்
நிலைநிற்கவேண்டும் என்பதே!
இறைவசனத்தை கற்போம், கட்டவிழ்க்கப்படுவோம்.
வேதவசனங்களை தெளிவுறக்கற்போம்.
சோர்வு நேரங்களிலும்; புதை சேற்றின் பொழுதுகளிலும்
அவைகளே நமக்கு தூண், ஊன்.
திக்கற்ற நேரங்களில் திருவசனமே நம்மை திடப்படுத்தும்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED