மரியாள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த
யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது
ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:. . .
இயேசு கண்ணீர் விட்டார்.
யோவான் 11:33-35
இயேசு கிறிஸ்து இந்தப்புவியில் வாழ்ந்த காலங்களில் கடவுளாக
மட்டுமல்ல, நல்ல நண்பனாகவும், உணர்வுள்ள உற்றத்தோழனாகவும்
இருந்தார். வேண்டிவந்தவர்கள் அழும் பொழுது தானும் அழுது
அவர்கள் துக்கத்தில் பங்கெடுத்தார்.
அவரது வாழ்க்கை முழுவதுமே நமக்கு வழிகாட்டும் வெளிச்சம் தான்.
நாமும் நம்முடன் இருப்பவர்களின் இன்னலிலும்,
துயரிலும் பங்கெடுக்க வேண்டுகிறார்.
ஊரடங்கினும் பசியடங்கா வாடுவோருமுண்டே!
இறைவன் தான் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வாராக. ஆமென்
ReplyDelete