கி.மு.? அல்லது கி.பி.?

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, 
நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; 
யோவான் 15:16

நம்முடைய நிலை எதுவாகினும், 
அதைச் சற்றும் நோக்காது நம்மைத் தேடி வந்த தெய்வம் ஒருவரே. 
நாம் அவரைத் தேடிச் செல்லவில்லை. 
அவரே நம்மைத் தேடி வந்தார்; 
நம்மைச்  சேர்த்தணைத்துக் கொண்டார்.

வனாந்திர வாழ்க்கையிலே, வறண்டப் பாதையிலே நடப்பினும்;
நம்மைத் தேடிவந்த இயேசு நம்மை திக்கற்றவர்களாக விடார். 
நம்முடைய வாழ்வும் கி.மு., கி.பி. என வித்தியாசம் 
தெரியும் வண்ணம் கனி நிறைவாக மாற மன்றாடுவோம். 


Comments