அனுபவி ராசா. . . அனுபவி !

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, 
ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; 
1 கொரி 6:12

வஞ்சிக்கப்படாதிருப்போம் ! 
"எல்லாம் அனுபவி, அனுபவி" என்ற ஆசை வார்த்தைக்கும், 
இச்சிக்கும் வாசகங்களுக்கும் சறுக்கிவிடவேண்டாம். 
அனைத்தையும் அனுபவிக்க அதிகாரம் இருந்தாலும்
 எல்லாம் நமக்கு தகுதியாயிராது.

நன்மையும் தீமையும் நமக்கு முற்றிலும் விலக்கி வைக்கப்படவில்லை, 
மாறாக பகுத்தறிய அறிவு கொடுக்கப்பட்டுள்ளது.
 நமக்கு தகுதியானதை மட்டும் தெரிவு செய்து 
நம்மை நாம் பத்திரமாக காத்துக்கொள்வது நமது பொறுப்பு.

Comments

  1. True lines for this modern age with so called "Progressive thinking" by the secular world

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED