உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு
அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக,
சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான
போக்கையும் உண்டாக்குவார்.
1 கொரி 10:13
கடவுள் உண்மையுள்ளவராயிருக்கிறார்! நம் அளவுக்கு மிஞ்சி நமக்கு
ஒரு நாளும் சோதனைகளை அவர் அனுமதிக்கமாட்டார்.
சோதனைகளின் வலியைத் தாங்கும் மனதையும்,
தப்பிக்கும் வழியையும் அவரே உண்டாக்குவார்.
கஷ்டங்கள் அனைத்துமே நமக்கு கலாசாலைகள்;
நாம் சோதிக்கப்படும் போதுதான், போதிக்கப்படுகிறோம்.
அப்போதும் கசடற கற்போம். எந்நிலையிலும் காக்கும் கர்த்தர்,
எல்லா காரியங்களையும் நன்மையாக மாற்றித்தருவார்.
Comments
Post a Comment
Don't Leave it as UNWANTED, it is most WANTED