விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;
இவைகளில் அன்பே பெரியது.
1 கொரி 13:13
அதிக வரங்களை பெற்றிருந்தாலும், அறிவில் நிறைஞராயினும்,
அன்னதான பிரபுவாயினும், அதீத விசுவாசம் பெற்றவராயினும்,. . .
அன்பு இல்லையெனில் இது எல்லாம் காகிதப்பூவுக்கும்,
கரவா காக்கைக்கும் சமம்.
அன்பு கோபப்படாது, கொடுமை நினையாது, சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும்,
சகலத்தையும் சகிக்கும். இத்தகு அன்பே பெரியது!
அதையே ஆயுதமாக்குவோம், நம் அழகு சாதனமுமாக்குவோம்.
Amen🙏
ReplyDeleteAmen
ReplyDelete