கூடுமானால் உங்களாலான மட்டும்
எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
ரோமர் 12:18
நாம் வாழ்வது ஒரே ஒரு முறையா? இல்லை, ஒவ்வொரு நாளும்!
வாழும் நாளெல்லாம் முடிந்தவரை
வெள்ளைக்கொடியை வீசியே பயணம் செய்வோம்.
பிரச்சனைகளும் உரசல்களும் வந்தாலும்,
விரிசல்கள் வராமல் பார்த்துக்கொள்வோம்.
அப்போ கோபமும் வராது, சண்டையும் வராது என்பதா?
இல்லை, வரினும் சூரியன் மறையும்பொழுதே கோபமும்
அதனூடே மறைந்துவிடவேண்டும்.
சன்டைகள் விடுத்து சமாதானக்காற்றை சுவாசிப்போம்.
Amen. My favorite verse.
ReplyDelete