ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து,
இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
கலா. 6:2
'எம் பாடே பெரும் பாடா இருக்கு! இதுல அடுத்தவன் பாட்ட பாக்கவா?'
என்று தான் பெருவாரியான நேரங்களில் நமது மனம்
நம்மிடம் பொருமும். ஆனாலும், அதைச் சமாதானப்படுத்தி
நம் சகாக்களுக்கு அவர்தம் தேவைகளில் நாமே உதவுவோம்.
நம்மேல் வைத்த அன்பினால், நமக்கான நுகங்களை தாமே
தனியாக சுமந்தார் இறைமகன் இயேசு.
அவர் வழியில் அன்பு கூருதல், பாசம் காட்டுதல்,
பாரம் சுமத்தல், பகிர்ந்து கொடுத்தல்
எனும் இறை இயேசுவின் பிரமாணத்தை நிறைவேற்றுவோம்.
Amen🙏
ReplyDelete