மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
கலா.6:7
விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?
அல்லிச்செடியிலிருந்து கள்ளிப்பாலா சுரக்கும்?
நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.
நமது அறுவடை தான் நம் விதைத்த விதையின் தன்மையை வெளிப்படுத்தும்.
ஆதலால், வாய்ப்பு கிட்டும் பொழுதெல்லாம் நன்மை செய்வோம்.
நாம் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;
நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில்
நமது நன்மைக்கான விளைச்சலை அறுப்போம்.
Amen🙏
ReplyDelete