நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன்
அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
எபே.4:26
மாற்றம் ஒன்றே மாறாதது !. மனிதனின் மனநிலை மட்டும்
இதற்கு விதிவிலக்கா என்ன ? மாறாதிருக்க நாம் என்ன மரமா, செடியா ?
அழுகை, மகிழ்ச்சி, களிப்பு, வெறுப்பு, சோகம், கோபம்
இதெல்லாம் நம்முடனே பயணிக்கும் சக பயணி.
கோபப்படுவது தவறல்ல! "ஆத்திரத்தில கத்திட்டேன் , கோபத்தில குத்திட்டேன்"
என்று, கோபம் நமக்கு கோளாறு கொடுப்பதாகி விடக்கூடாது.
ஆதலால், சூரியன் மறையும் முன்பாக
நமது கோபம் நம்மைவிட்டு முற்றிலும் மறைந்திட வேண்டும்.
Praise God. Amen
ReplyDeletePraise the Lord
DeleteAmen.
ReplyDeleteBlessings Upon U
Deleteசினம் தவிர்ப்போம்
ReplyDeleteஆறுவது சினம்.
Deleteஅருமை தம்பி 🙏
ReplyDeleteநன்றி அண்ணா.
DeleteAmen
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteநன்றி
ReplyDelete