பொழுது போகுதா ?

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் 
பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபே. 5:16

'அப்பறம் வாழ்க்க எப்படி போகுது?' 
என்ற கேள்வியிலே நம் உரையாடல் நகர்கிறது. 
இந்தச் சூழலில், நாம் எப்படி நகர்கிறோம் என்பது மிக முக்கியம்.
காலத்தை வீணாக்காமல் நமக்கு நாமே 
கால அட்டவணை போட்டு நடப்பது  சிறந்தது.

கிரிக்கெட்டில் யாருடைய கண்ணில் படாவிட்டாலும்
மூன்றாம் நடுவருக்கே முக்கிய பணிகள் அதிகம். 
'ஆளில்லை என்பதற்காக அசந்துவிட்டால் ஆட்டம் என்னாவது?' 
யார் மேற்பார்வை இல்லாவிட்டாலும், 
நாம் நம் காலத்தை பயனுள்ளதாய் பயன்படுத்துவதுவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED