கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
எபே. 5:17
நம்முடைய வாழ்விலே இறைவனுடைய அனுமதியில்லாமல்
ஒரு சிறிய துரும்பேணும் அசையாது.
நமக்கு நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும்
ஒவ்வொரு காரணம் கடவுளிடத்தில் உண்டு.
அதை நாம் தெரிய அவரிடமே செல்வது தான் நல்லது.
வழுக்கினாலும், சறுக்கினாலும் நம் பிடி என்றும் அவர் கையில்,
ஒரு நாளும் விட்டுவிடவே மாட்டார்.
சிலவேளை நம்மை அவர் உணர்த்துவார், திருத்துவார்.
அதை உணர நமது மனம் அவரோடு இசைந்திருப்பது நல்லது.
எனவே, அவரில் நாம் இணைவோம்; அவர் சித்தம் உணர்வோம்.
Yes.... Amen
ReplyDeletePraise God
Delete
ReplyDeleteSuper Sir
Thank God
Deleteசிறப்பு தம்பி
ReplyDeleteமகிழ்ச்சி சகோ
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeletePraise God
DeleteGod Bless
ReplyDelete