உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
எபே. 6:2
நாம் அரும்பாக இருந்தது முதலே தாம் அரும்பாடுபட்டாலும்,
நம்மை அன்பாய் வளர்க்கும் பெற்றோரை கனப்படுத்தவேண்டும்
என்பதே எல்லாவற்றிலும் முதன்மையான இறைக்கட்டளையாகும்.
அதுவே நமக்கு நன்மைக்கும், நீடிய ஆயுளுக்கும் வழிவகுக்கும்.
நமது பெற்றோரின் அறிவுரைகளை கடைபிடிப்பதே நியாயம்.
எந்த சூழலிலும் கடின சொற்களை அல்ல,
கனிந்த சொற்களையே பயன்படுத்துவோம்.
அவர்கள் எப்போதும் தங்கள் நிலையை நினைத்து
வருந்திவிடாமல் பார்த்துக்கொள்வோம்.
AMEN
ReplyDeletePraise God
Deleteசிறந்த கருத்து
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவீட்டின் பெயரோ அன்னை இல்லம்; அன்னை இருப்பதோ அநாதை இல்லம். இந்நிலை மாறட்டும்.
ReplyDeleteசிறந்த பதிவு .
உங்களது நற்கருத்து
DeleteAmen
ReplyDeleteAmen
ReplyDeleteGod BLESS Guru
DeleteNice da
ReplyDeleteThank God
Delete👍
ReplyDeleteThank God
ReplyDelete