உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு;
அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு;
நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை
அவன் தலையின்மேல் குவிப்பாய்.
ரோமர் 12:20
ஒரு வேளை நமது பகைவர்கள் பசியாயிருந்தால் அவர்களுக்கு
உயர்தர (அ)சைவ உணவுகளை வாங்கிக்கொடுப்போம்.
ஒருவேளை கடுந்தாகத்தில் இருந்தால் நீர்மோரோ, இளநீரோ,
தேநீரோ வாங்கிக்கொடுப்போம்.
அன்பினால் பிணைந்து அந்நியோன்னமாய் இருப்பவர்களுக்கு
நாம் இப்படி செய்வது சாதாரணமானது.
ஆனால், நம் சண்டைக்காரர்களுக்கு இப்படி செய்வது சவாலானது.
சவாலை சாத்தியமாக்குவோம்; சண்டையை சமாதானமாக்குவோம்.
Amen🙏
ReplyDelete