நீ தீமையினாலே வெல்லப்படாமல்,
தீமையை நன்மையினாலே வெல்லு.
ரோமர் 12:21
இடர்களுக்கு காரணம் ஆயிரமுண்டு; இடர்வோரும் பலருண்டு.
நேர்மையான வழியில் நடப்பவர்களுக்கே சோதனைகள் மிகவுண்டு.
ஆனால், அவைகளுக்காக தடமாறினால் பயனென்று ஏதுண்டு.
தீங்கான காரியங்களோடு தான்
நமக்கு அநேக போராட்டங்கள் உண்டு.
ஆனாலும், நாம் தீமையினாலே வெல்லப்படாமல்,
தீமையையும் நன்மையினாலே வெல்லுவோம்.
அதற்கான சக்தியை இறைவனிடம் இரைஞ்சுவோம்.
Amen🙏
ReplyDeleteAmen
ReplyDeleteAmen
ReplyDelete