எந்த மனுஷனும் மேலான
அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்.
ரோமர் 13:1
எல்லா மனிதனுமே நிறையும் குறையும் உள்ளவர்கள் தான்.
எங்கும் நமக்கு மேலானவர்களுக்கு கீழ்படியவேண்டுமே
தவிர அவர்களின் குறைகளை முன்னிறுத்தி
நம்மை நாம் நியாயப்படுத்தக்கூடாது.
அதிகாரிகளோ அல்லது அமைச்சர்களோ யாராகினும்
அவர்கள் இறைவனால் நியமனம் பெற்றவர்கள்.
அவர்களை எதிர்த்து நிற்பது, இறைவனை எதிர்ப்பதற்கு சமமாகும்.
பயப்பட வேண்டாம்; ஆனால், பணிவு அவசியம்.
Amen🙏
ReplyDeleteAmen
ReplyDelete