விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்;
ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக்
குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
ரோமர் 14:1
நிலை வாழ்வை நோக்கி நிறைவாய் வளர
சகோதர ஐக்கியம் சிறந்தது.
ஒருவர் விசுவாசத்தில் குறைவுள்ளவராயினும்
நம்மோடு இணைத்திடுவோம்.
அவர் மன சந்தேகங்களை வைத்து
அவரை குற்றப்படுத்தாதிருப்போம்.
விசுவாசக்குறைவு சீர்படும் வழிகளுள்
இறைமக்களோடுள்ள சகவாசமும் முக்கியமான ஒன்று.
அப்படிப்பட்ட உன்னதமான உறவில்
ஒருவனின் சந்தேகங்களால்
அவனை சரிக்கட்டினால் லாபமென்ன?
Ameb🙏
ReplyDelete