நாம் நமக்கே பிரியமாய் நடவாமல்,. . .
நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான
நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
ரோமர் 15:1-2
'நெடுகவே நற்செய்தி அறிவியுங்கள், தேவைப்பட்டால் மட்டும்
வார்த்தைகளை பயன்படுத்துங்கள்' என்றோர் கூற்றுண்டு.
அதெப்படியெனில், நம் நற்செயல்களே பிறர்க்கு நற்செய்தி.
பிறர் இறைபக்தியில் வளரும்படி நம் செயல்கள் இருக்கட்டும்.
பிறரை பிரியப்படுத்துவது என்பது, பிறரோடு ஒத்து ஊதுவது அல்ல;
நம் செயல்களால் பிறர் இறைவனோடு ஒத்து வாழ்வதாகும்.
பிறருக்காகவே வந்து, வாழ்ந்து, மரித்த இறைமகனின்
அடிச்சுவட்டிலே நாமும் செயல்படுவோம்.
Amen🙏
ReplyDeleteAmen
ReplyDelete